உள்நாட்டு செய்திகள்விசேட செய்தி

கீதா குமாரசிங்கவின் பாராளுமன்ற உறுப்பினர் பதவி குறித்த தடையுத்தரவு இடைநிறுத்தம்.

ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் காலி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரான கீதா குமாரசிங்கவின் பாராளுமன்ற உறுப்பினர் பதவியை இரத்து செய்து பிறப்பிக்கப்பட்ட உத்தரவை இடைநிறுத்தம் செய்து உயர் நீதிமன்றம் இன்று(12) உத்தரவிட்டுள்ளது.

கீதா குமாரசிங்கவின் பாராளுமன்ற உறுப்பினர் பதவியை இரத்து செய்து மேன்முறையீட்டு நீதிமன்றம் அண்மையில் வழங்கிய தீர்ப்புக்கு எதிராக, உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனு இன்று(12) விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.

அதன்படி மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் தடையுத்தரவை எதிர்வரும் 15ம் திகதி வரை இடைநிறுத்துவதற்கு உயர் நீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது.

(rizmira)

Related posts

UPDATE – ஜப்பானில் பாரிய நில நடுக்கம் – சுனாமி எச்சரிக்கை தளர்த்தப்பட்டது..

wpengine

நாடு பூராகவுமுள்ள தேயிலை தோட்டங்களை பதிவு செய்யும் நடவடிக்கை ஆரம்பம்..

wpengine

உலக அரசியலில் முதல் பெண் பிரதமரை உருவாக்கிய நாடு இலங்கையே.. – ஜனாதிபதியின் மகளிர் தின வாழ்த்துச் செய்தி…

wpengine