உள்நாட்டு செய்திகள்விளையாட்டு

குசல் ஜனித் பெரேரா சோதனையினை கடந்து மீளவும் அணிக்கு…

உபாதைக்கு உள்ளாகியிருந்த ஆரம்ப துடுப்பாட்ட வீரர் குசல் ஜனித் பெரேரா அவரது உபாதை குறித்த சோதனையில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளதாக இலங்கை கிரிக்கெட் தகவல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

அதனால், பங்களாதேஷ் அணிக்கு எதிரான T20 தொடரின் முதற் போட்டியான இன்றைய(04) போட்டியில் அவர் விளையாடுவார் என எதிர்பார்க்கபடுகிறது.

(rizmira)

Related posts

கட்சித் தலைவர்களுக்கு அழைப்பு விடுத்துள்ள சபாநாயகர்

News Editor

ரயன் வேன் ரோயன் விடுதலை…

wpengine

ஹிருணிகாவின் கைது தொடர்பில் பொலிஸார் அறிவிக்கவில்லை – சபாநாயகர்

wpengine