உள்நாட்டு செய்திகள்

குடிநீர் போத்தல்களில் பொலித்தீன்களுக்கு தடை

(FASTNEWS | COLOMBO) – குடிநீர் போத்தல்களை மறைப்பதற்காக ஒட்டப்படுகின்ற பொலித்தீன்களுக்கு தடைவிதிக்கப்பட்டுள்ளதாக, மஹாவலி அபிவிருத்தி மற்றும் சுற்றாடல்துறை இராஜாங்க அமைச்சர் அஜித் மானப்பெரும தெரிவித்துள்ளார்.

கொழும்பில் நேற்று(05) இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் வைத்து அவர் மேற்கண்டவாறு தெரிவித்திருந்தார்.

Related posts

சிறைக்கைதிகள் 512 பேரை விடுவிக்க அனுமதி

wpengine

புகையிரத சேவைகள் இன்று(20) நள்ளிரவு முதல் முடக்கம்..

wpengine

முன்பள்ளி தொடர்பான தேசிய கொள்கை – ஜனாதிபதி

wpengine