உள்நாட்டு செய்திகள்விசேட செய்தி

குடிவரவு, குடியகல்வு திணைக்களம் முன்னிலை சோசலிக் கட்சி பாரிய போராட்டம்

முன்னிலை சோசலிசக் கட்சி (FSP) ஆதரவாளர்கள், புஞ்சி பொரளை பகுதியில் அமைந்துள்ள குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்தினுள் அத்துமீறி நுழைந்து அங்குள்ள உடமைகளுக்கு சேதம் விளைவித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

ஒரு வருட சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ள அந்தக் கட்சியின் அரசியல் குழு உறுப்பினர் குமார் குணரட்னமை விடுதலை செய்யுமாறு வலியுறுத்தி அவரின் ஆதரவாளர்கள் எதிர்ப்பு நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.

இதன்போது குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்கள கட்டிடத்திற்கு அவர்கள் சேதம் ஏற்படுத்தியதையடுத்து பொலிஸார் தலையிட்டு நிலமையயை சீர் செய்ததாகவும்  மேலும் தெரிவிக்கப்படுகின்றது.

Related posts

கொவிட் 19 [UPDATE] – 502 : 03

wpengine

மக்கள் வங்கிக்கு புதிய தலைவர் நியமனம்…

wpengine

நாமல் மற்றும் ஜானகி குறித்த ரகசிய ஒப்பந்தங்கள் அம்பலம்

wpengine