Top Story 3உள்நாட்டு செய்திகள்

குடு அஞ்சுவின் சகா ஒருவர் கைது

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு)  – போதைப்பொருள் கடத்தல் மற்றும் பாதாள உலக்குழு உறுப்பினருமான இரத்மலானே குடு அஞ்சுவின் உதவியாளர் ஒருவர் இன்று(30) இரத்மலானை ரயில் நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.

விசேட அதிரடிப் படையினரால் அவர் கைது செய்யப்பட்டுள்ளதுடன், குறித்த நபரிடமிருந்து 21.5 கிராம் ஹேரோயின் போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

Related posts

ஹப்புத்தளை பண்டாரவளை இடைப்பட்ட வீதிக்கு பூட்டு…

wpengine

இலங்கையில் 5G தொழில்நுட்பத்தை பரீட்சிப்பதற்கான ஒப்பந்தம் – ஹரீன்..

wpengine

பல்கலைக்கழக விண்ணப்பங்கள் வீடுகளுக்கு

wpengine