உள்நாட்டு செய்திகள்

“குடு சந்தா” கைது

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – போதைப் பொருட்களுடன் தினேஷா சந்தமாலி என்ற “குடு சந்தா” என்பவர் பாலதுறை பகுதியில் வைத்து பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார்.

இதன்போது அவரிடமிருந்த 26 கிராம் ஹெரோயின் போதைப்பொருள், 6 கையடக்க தொலைபேசிகள் மற்றும் 10 வங்கி அட்டைகளையும் பொலிசார் கைப்பற்றியுள்ளனர்.

Related posts

முல்லைத்தீவு மாவட்டத்தில் பாரிய கவனயீர்ப்பு போராட்டம்

wpengine

மத்திய வங்கியின் முன்னாள் பிரதி ஆளுநர் உட்பட 04 பேர் கைது…

wpengine

ஶ்ரீ.சு.கட்சியில் இருந்து நீக்கியமை தொடர்பில் தெரியாது – பௌசி

wpengine