உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

குடு திலீப் கைது

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – வெல்லம்பிட்ட, நாகமுல்ல பகுதியில் விஷேட அதிரடிப்படையினர் மேற்கொண்ட சுற்றிவளைப்பில் திலீப் தரங்க ஹெட்டியாரச்சி எனும் குடு திலீப் கைது செய்யப்பட்டுள்ளார்.

கைதான போது குறித்த நபரிடம் இருந்து வெளிநாட்டு துப்பாக்கி ஒன்று கைப்பற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Related posts

சாமர சம்பத் தஸநாயக்க உள்ளிட்டவர்களுக்கு எதிரான மனு ஒத்திவைப்பு…

wpengine

சாலே – சஹ்ரான் சந்திப்புக்கான ஆதாரம் இல்லை – சேனல் 4 காணொளி இயக்குனர்..!

wpengine

திங்கள் முதல் 5,000 பஸ்கள், 400 ரயில்கள் சேவையில்

wpengine