உள்நாட்டு செய்திகள்

குடு மேர்வினுக்கு 40 வருட சிறைத்தண்டனை

குடு மேர்வின் என்றழைக்கப்படும் வேலாயுதன் மெனியஸூக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டிருந்த வழக்கை விசாரணைக்கு உட்படுத்திய கொழும்பு மேல் நீதிமன்றம், அவருக்கு எதிரான இரண்டு குற்றச்சாட்டுகளிலும் குற்றவாளியாக இனங்கண்டு, அவருக்கு தலா 20 வருடங்கள் என்றடிப்படையில் 40 வருடங்கள் சிறைத்தண்டனை விதித்து தீர்ப்பளித்தது

Related posts

ருஹூனு பல்கலையின் இரு பீடங்கள் கால வரையறையின்றி மூடல்..

wpengine

சம்பூர் இயற்கை வாயு மின்சார நிலைய அமைப்பு தொடர்பில் சர்வதேச ஏலம்

wpengine

இலங்கையில் இராணுவ வீரர் ஒருவருக்கு கொரோனா

wpengine