Coronavirus Outbreakஉள்நாட்டு செய்திகள்

குணமடைந்தோர் எண்ணிக்கை 104 ஆக அதிகரிப்பு

(ஃபாஸ்ட் நியூஸ் |கொவிட்-19) – கொரோனா வைரஸ் தொற்றுக்கு இலக்கான மேலும் இருவர் பூரணமாக குணமடைந்துள்ளனர்.

அதன்படி தற்போது வரை 104 பேர் பூரணமாக குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

இதேவேளை, இதுவரை 310 பேர் இலங்கையில் கொரோனா நோயாளிகளாக அடையாளங் காணப்பட்டுள்ளதுடன், 7 பேர் உயிரிழந்துள்ளனர்.

Related posts

மற்றுமொரு ‘Sapphire Cluster’

wpengine

கல்வியியல் கல்லூரிகளுக்கு மாணவர்களை அனுமதிக்கும் வர்த்தமானி…

wpengine

கோட்டாபயவிற்கு சங்கக்கார எவ்வாறு வாழ்த்து தெரிவித்தார்

wpengine