உலக செய்திகள்

குண்டு வெடிப்பில் மூவர் பலி

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – நேபாள நாட்டின் கிழக்கு பகுதியில் நேற்றிரவு நிகழ்ந்த குண்டு வெடிப்பில் பொலிஸ் அதிகாரி உள்பட மூன்று பேர் பலியாகினர்.

இந்த குண்டு வெடிப்பு சம்பவத்தில் ஒரு பொலிஸ் அதிகாரி உள்பட 3 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். இந்த தாக்குதலுக்கு யார் காரணம் என்று தெரியவில்லை. இது குறித்து பொலிசார் விசாரணை நடத்து வருகின்றனர். குண்டு வெடிப்பு நிகழ்ந்த பகுதிகளில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.

இந்த தாக்குதலுக்கு மாவோயிஸ்டுகள் காரணமாக இருக்கலாம் கூறப்படுகிறது. கடந்த மே மாதம் இப்பகுதி அருகே நடந்த தாக்குதலில் 3 பேர் உயிரிழந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Related posts

இலங்கைக்கு தொடர்ந்தும் ஆதரவு வழங்குவதாக அப்பாசி உறுதி..

wpengine

இனி மாணவிகள் ஹிஜாப் அணிந்து தேர்வு எழுதலாம் – கர்நாடகா அரசு அனுமதி..!

wpengine

வெள்ள அனர்த்தத்தினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 324 ஆக அதிகரிப்பு…

wpengine