உள்நாட்டு செய்திகள்

குப்பைகளை ஏற்றி சென்ற பாரவூர்திகள் மீது கல் எறிந்த மூவர் கைது

(FASTNEWS|COLOMBO ) – கொழும்பில் இருந்து அருவக்காறு வரை குப்பைகளை ஏற்றி சென்ற பாரவூர்திகள் மீது கல் எறிந்த சம்பவம் தொடர்பில் மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மூன்று பாரவூர்திகளுக்கு இவ்வாறு தாக்குதல் நடத்தப்பட்டிருப்பதாகவும் பாரவூர்தி சேதமடைந்திருப்பதாகவும் பொலிசார் தெரிவித்துள்ளனர்.

சந்தேக நபர்கள் புத்தளம் பகுதியை சேர்ந்தவர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

வாக்காளர் பெயர் பட்டியல் உறுதிபடுத்தும் நடவடிக்கை

wpengine

நாடு திரும்பினார் ஜனாதிபதி…

wpengine

ஸ்ரீ.சு.கட்சி மற்றும் ஸ்ரீ.பொ.முன்னணி இடையிலான பேச்சுவார்த்தை ஒத்திவைப்பு

wpengine