உள்நாட்டு செய்திகள்

குமார் குணரட்னத்தின் விளக்கமறியல் நீடிப்பு

முன்னிலை சோசலிஸக் கட்சியின் மத்திய குழு உறுப்பினர் குமார் குணரட்னத்தின் விளக்கமறியல் ஜனவரி 21 வரை நீடிக்கப்பட்டுள்ளது.

கேகாலை நீதிவான் நீதிமன்றம் இதற்கான உத்தரவை இன்று வெள்ளியன்று பிறப்பித்துள்ளது.

குடிவரவு சட்டத்தின் கீழ் கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்னர் கைது செய்யப்பட்ட குமார் குணரட்னத்தின் விளக்கமறியல் தொடர்ந்தும் நீடிக்கப்பட்டு வருகிறது.

இதேவேளை அவருக்கு இலங்கை பிரஜாவுரிமையை பெற்றுக்கொள்ளும் நடவடிக்கைகளும் மறுபுறத்தில் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

 

(riz)

Related posts

சைட்டம் நிறைவேற்று அதிகாரி மீதான துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் தொடர்பில் அறிக்கை…

wpengine

ஜேவிபி தயாரித்த தேசிய பாதுகாப்பு யோசனைகள் கோப்பு இன்று(02) மல்வத்து பீட தலைமை தேரருக்கு

wpengine

76 அமைச்சர்கள் செலுத்தாத நீர்கட்டணம் 11 கோடி : 30 நாட்கள் காலக்கெடு..!

wpengine