உள்நாட்டு செய்திகள்

குமார வெல்கமவுக்கு எதிரான வழக்கு மே மாதம் 07ம் திகதி வரை ஒத்திவைப்பு…

(FASTNEWS|COLOMBO) ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர் குமார வெல்கமவுக்கு எதிராக இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவால் தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கு விசாரணையினை எதிர்வரும் மே மாதம் 07ம் திகதி வரை கொழும்பு நீதவான் நீதிமன்றம் ஒத்திவைக்க உத்தரவிட்டுள்ளது.

குமார வெல்கம போக்குவரத்து அமைச்சராக இருந்த காலத்தில் இலங்கை போக்குவரத்து சபைக்கு பிரதிதலைவர் என்ற பதவியை உருவாக்கி அந்தப் பதவிக்கு நெருங்கிய ஒருவரை நியமித்து சம்பளமாக சுமார் 33 இலட்சம் ரூபா செலுத்தப்பட்டமைக்கு எதிராக கூர்த்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

Related posts

கஞ்சிப்பானை இம்ரான் தொடர்ந்தும் விளக்கமறியல்

wpengine

இலங்கையில் மற்றுமொரு தனியார் பல்கலைக்கழகம்

wpengine

சட்டத்தரணிகளுக்கான உத்தியோகபூர்வ இல்லத்திற்கான அடிக்கல் நாட்டு விழா

wpengine