உள்நாட்டு செய்திகள்

குருநாகல் நகர மேயர் உள்ளிட்ட 5 பேருக்கு பிடியாணை

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – குருநாகல் நகர மேயர், நகர சபை ஆணையாளர் மற்றும் நகரசபையின் பிரதான பொறியியலாளர் உள்ளிட்ட 5 பேரை கைது செய்வதற்காக நீதிமன்றத்தின் ஊடாக பிடியாணையை பெறுமாறு சட்டமா அதிபரினால் பதில் பொலிஸ் மா அதிபருக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

குருநாகல் நகரில் அமைந்துள்ள புவனேகபாகு மன்னர் காலத்து கட்டிடம் ஒன்றிற்கு சேதம் ஏற்படுத்திய குற்றச்சாட்டு காரணமாக இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

Related posts

ஜேர்மன் தாக்குதல் – இலங்கையர் குறித்து உத்தியோகபூர்வ தகவல்கள் இதுவரை இல்லை.

wpengine

அடுத்த வருடமும் நாட்டில் இதே அரசாங்கம்தான் ஆட்சியில் இருக்கும் – ஜனாதிபதி ரணில் தெரிவிப்பு..!

wpengine

பல்கலைக்கழக மாணவர்கள் போராட்டம்

wpengine