உள்நாட்டு செய்திகள்

குருவிட்ட பகுதி விபத்தில் மூவர் பலி…

இரத்தினபுரி – புஸ்ஸெல்ல குருவிட்ட பகுதியில் பவுசர் ஒன்றும் முச்சக்கர வண்டி ஒன்றும் மோதிக் கொண்டதில் பெண் உட்பட மூவர் பலியாகியுள்ளதாக பொலிசார் தெரிவிக்கின்றனர்.

குறித்த விபத்து தொடர்பான விசாரணைகளை குருவிட்ட பொலிஸார் மேற்கொண்டு வருகின்றதாக மேலும் தெரிவிக்கப்படுகின்றது.

 

(rizmira)

Related posts

A/L பரீட்சை விடைத்தாள்களை மீளாய்வு செய்வதற்கான கால அவகாசம் திங்களுடன் நிறைவுக்கு..

wpengine

துப்பாக்கிச் சூட்டில் இருவர் உயிரிழப்பு

wpengine

கொஸ்கொட விகாரையில் பிக்கு ஒருவர் கொலை

wpengine