உள்நாட்டு செய்திகள்

குளவிகள் கொட்டியதில் 14 பேர் பாதிப்பு

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) –நோர்வூட் சென்ஜோன் டிலரி மற்றும் கிவ் தோட்டப் பகுதியில் குளவிகள் கொட்டியதில் 14 ஆண் தொழிலாளர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இன்று காலை தேயிலை மலைக்கு பசளை தூவிக் கொண்டிருந்தபோதே,  இவர்கள் குளவிக் கொட்டுக்கு இலக்காகியுள்ளனர்.

தேயிலை மரத்தின் அடியில் இருந்த குளவிக் கூடொன்றின்  மீது பசளை பட்டதன் காரணமாக குளவிகள் கலைந்து வந்து தொழிலாளர்களை கொட்டியுள்ளன.

Related posts

பாராளுமன்ற மொழி பெயர்ப்பாளரை அவசர கால சட்டத்தின் கீழ் தடுத்து வைத்து விசாரணைக்கு உட்படுத்த அனுமதி..

wpengine

இன்றும் இடியுடன் கூடிய மழை…

wpengine

சமையல் எரிவாயுவின் விலை குறைப்பு

wpengine