உள்நாட்டு செய்திகள்விசேட செய்தி

குளியாப்பிடியில் மூன்று கைக்குண்டுகள் மீட்பு

குளியாப்பிட்டி – எப்பலதெனிய விகாரை சந்திக்கு அருகில் 3 கைக்குண்டுகள் மீட்கப்பட்டுள்ளன.
குளிர்கழி நிரப்பும் பாத்திரம் ஒன்றில் குறித்த கைக்குண்டுகள் மறைத்து வைக்கப்பட்டு பாதையோரமாக இட்டுச் செல்லப்பட்டிருந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வழிபோக்கர் ஒருவர் சந்தேகத்திற்குரிய பொருளொன்று தொடர்பாக காவல்துறையினருக்கு அறிவித்த போதே இந்த கைக்குண்டுகள் மீட்கப்பட்டுள்ளன.
இது தொடர்பாக மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருவதாக குளியாப்பிட்டி காவல்துறையினர் தெரிவத்துள்ளனர்.

Related posts

சுமந்திரன் கொலை முயற்சி – 5 சந்தேக நபர்களுக்கும் பிணை..

wpengine

வெள்ளிக்கிழமை நாட்களில் அரச சேவையாளர்களுக்கு விடுமுறை?

News Editor

பேரூந்து கட்டண திருத்தம் தொடர்பில் இன்று(17) தீர்மானம்…

wpengine