உள்நாட்டு செய்திகள்

குழியில் வீழ்ந்து இரு சிறுமிகள் உயிரிழப்பு

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – மாணிக்கக்கல் அகழ்விற்காக தோண்டப்பட்டிருந்த குழியில் வீழ்ந்து இரு சிறுமிகள் உயிரிழந்துள்ளனர்.

பொலனறுவை – பக்கமுன பகுதியில் நேற்று ஞாயிற்றுக்கிழமை இரு சிறுமிகள் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சம்பவத்தில் 3,7 வயதுடைய இரு சிறுமிகளே இவ்வாறு உயிரிழந்துள்ளனர்.

சம்பவம் தொடர்பில்  பொலிஸார் மேலதிக விசாரணைகளை பக்கமுன மேற்கொண்டுள்ளனர்.

Related posts

‘எனது மரணத்திற்கு காரணமான எனது தாயை கொன்றுவிடவும்’ – மகன் தற்கொலை

wpengine

பெண் காதிகள் வேண்டாம், பல­தார திருமணத்தை நீக்­கக்கூடாது உள்ளிட்ட கோரிக்கைளுடன் நீதியமைச்சரிடம் மகஜர்..!

wpengine

அதிபர்கள் மற்றும் ஆசிரியர்களது பணிப்புறக்கணிப்பினால் கல்வி நடவடிக்கைகள் பாதிப்பு..

wpengine