உள்நாட்டு செய்திகள்வணிகம்

கூகுள் இலங்கையுடன் கைகோர்க்கின்றது

நாடளாவிய ரீதியில் இணையத்தள வசதிகளை ஏற்படுத்தி கொடுக்கும் பொருட்டு, இலங்கை அரசாங்கத்துடன் இணைய ஜாம்பவான கூகுள், ஒப்பந்தமொன்றில் கைச்சாத்திட்டுள்ளது.

எதிர்வரும் 5 மாதங்களுக்குள் இந்த ஒப்பந்தம் செயற்படுத்தப்படும் என்று மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதுடன் இந்த ஒப்பந்தத்தின் பிரகாரம், அதி உயரத்தில் அமைக்கக்கூடிய 13 பலூன்களை கூகுள், இலங்கைக்கு வழங்கவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

அதன்பின்னர், உலகளாவிய ரீதியில் wifi இணைப்பைக் கொண்ட முதலாவது நாடாக இலங்கை மாறும் என வெளிவிவகார  அமைச்சர் மங்கள சமரவீர, அவரது உத்தியோபூர்வ டுவிட்டர் வலைத்தளத்தில் குறிப்பிட்டிருந்தமை கவனிக்கதக்கது.

(riz)

 

 

Related posts

“ஆசிரியர்களை மனம்போன போக்கில் இடமாற்றஞ் செய்து கல்வி நடவடிக்கைகளை பாழாக்காதீர்கள்” நானாட்டான் பிரதேச ஒருங்கிணைப்புக்குழுக் கூட்டத்தில் அமைச்சர் ரிஷாட்!

wpengine

டொலரின் பெறுமதி தொடர்ந்தும் அதிகரிப்பதனால் பாதகமான பொருளாதார சூழ்நிலை..

wpengine

திருமலை சண்முகாவில் ஹபாயா ஆடைக்கு இனித்தடையில்லை, நீதிமன்றில் அதிபர் தரப்பு உத்தரவாதம், நடந்த சம்பவத்திற்கு வருத்தமும் தெரிவிப்பு..!

wpengine