உள்நாட்டு செய்திகள்

கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் பிரசன்ன ரணவீர பிணையில் விடுதலை…

கம்பஹா மாவட்ட ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் பிரசன்ன ரணவீரவை பிணையில் செல்ல மஹர நீதவான் நீதிமன்றம் இன்று(22) அனுமதியளித்துள்ளது.

நபர் ஒருவரை தாக்கியமை குறித்த சம்பவத்தில் கடந்த 20 ஆம் திகதி மஹர பொலிசாரினால் கைது செய்யப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.

Related posts

இலங்கை மத்திய வங்கி ஆளுநர் இன்றி சேவைகளை தொடர்கிறது.

wpengine

ஜூலை முதல் வாகனங்களுக்கான ஒலிவாங்கிகள் தொடர்பில் தடை…

wpengine

இலங்கை சட்டத்தரணிகள் சங்க தேர்தல் வேட்புமனுத் தாக்கல் இன்று முதல்…

wpengine