உள்நாட்டு செய்திகள்

கெகிராவ நீதவான் நீதிமன்றில் தீ

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – கெகிராவ நீதவான் நீதிமன்றத்தின் ஆவணங்கள் வைக்கப்பட்டுள்ள அறையில் தீ விபத்து ஏற்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் ருவான் குணசேகர தெரிவித்திருந்தார்.

தற்போது தீயணைப்பு பிரிவினர் தீயிணை கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவர நடவடிக்கை எடுத்து வருகின்றதாக மேலும் தெரிவிக்கப்படுகின்றது.

Related posts

மத்திய வங்கியின் ஆளுநர் பதவிக்கு ஆப்பு வைக்கப்போகும் ரணில்

wpengine

இந்தோனேசியாவில் 7.3 ரிக்டர் அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்

wpengine

தமிழீழ விடுதலைப்புலிகளுக்கெதிராக வழக்குத் தொடரும் ஜாதிக ஹெல உறுமய

wpengine