உள்நாட்டு செய்திகள்

குகுலே கங்கையின் வான் கதவொன்று திறக்கப்பட்டுள்ளது..

சீரற்ற காலநிலை காரணமாக குகுலே கங்கையின் வான் கதவொன்று திறந்து விடப்பட்டுள்ளது.

இதன் காரணமாக அகலவத்தை, வலலவத்தை, பலிந்தநுவர, இங்கிரிய மற்றும் பதுரலிய ஆகிய பிரதேசங்களில்  வசிக்கும் மக்கள் அவதானமாக இருக்குமாறு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Related posts

திருடர்களை பிடிக்கும் அமைச்சொன்றை கோருகிறார் ரஞ்சன்

wpengine

தொலைதொடர்பு கட்டுப்பாட்டு ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகம் பதவி விலகல்..

wpengine

மின்வெட்டு காலம் அதிகரிப்பு..!

wpengine