உள்நாட்டு செய்திகள்

கெக்கிராவ பிரதேசசபை கட்டடத் தொகுதியில் துப்பாக்கிச் சூடு…

கெக்கிராவ பிரதேசசபை கட்டடத் தொகுதியில் மீது சிலர் துப்பாக்கிப் பிரயோகம் நடத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

நேற்றிரவு இடம்பெற்ற இந்த துப்பாக்கி பிரயோகத்தில் எவருக்கும் பாதிப்பு ஏற்படவில்லை என பொலிசார் தெரிவித்துள்ளனர்.

சம்பவம் தொடர்பில் விசாரணைகள் இடம்பெறுவதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.

Related posts

மீதொட்டுமுல்ல அனர்த்தம் குறித்து நேரகாலத்தோடு அறிவித்திருந்தோம் – அரசு அறிவிப்பு..

wpengine

யாழ்.பாதுகாப்பு குறித்து ஐக்கிய நாடுகளுக்கு விளக்கம்.

wpengine

ஜனாதிபதி மைத்திரிக்கு புட்டின் கலந்துரையாடல் மார்ச்சில்..

wpengine