உள்நாட்டு செய்திகள்

கெப் வாகனம் கவிழ்ந்ததில் நபர் ஒருவர் பலி…

அரலகங்வில பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மெதகம, Z/D கால்வாயினுல் கெப் வாகனம் ஒன்று கவிழ்ந்ததில் நபர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அம்பாறை பகுதியை சேர்ந்த சமன் திஸாநாயக்க என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார் என மேலும் பொலிசார் தெரிவிக்கின்றனர்.

Related posts

ஒன்றிணைந்த பொதுஜன முன்னணியின் உருவாக்கம் குறித்த யோசனை இன்று(10)…

wpengine

பொலிஸ் பொறுப்பதிகாரி மற்றும் பிரதான பரிசோதகருக்கு அழைப்பு

wpengine

காத்தாங்குடி கடற்கரை பகுதியில் இன்று(10) மீளவும் வெடிபொருட்கள் மீட்பு..

wpengine