Top Story 2உள்நாட்டு செய்திகள்

கெஹெலிய ரம்புக்வெல்ல கைது

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – முன்னாள் அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல, இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவினால் கைது செய்யப்பட்டுள்ளார்.

இன்று (7) அவர் வாக்குமூலம் அளிக்க ஆணைக்குழுவில் முன்னிலையான போதே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்ட முன்னாள் அமைச்சர் கெஹெலிய, கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட உள்ளார்.

Related posts

இதுவரையில் 19 ‘டெல்டா’ தொற்றாளர்கள்

wpengine

சர்வதேச விசேட வைத்தியர்கள் மாநாடு ஜனாதிபதி தலைமையில் ஆரம்பம்…

wpengine

வட்டி வீதங்கள் :மத்திய வங்கியின் அறிவிப்பு

wpengine