உள்நாட்டு செய்திகள்

கேரளா கஞ்சாவுடன் ஒருவர் கைது…

(FASTNEWS|COLOMBO) கிளிநொச்சி – பரந்தன் சந்தியில் 2.40 கிலோ கிராம் கேரள கஞ்சாவுடன் ஒருவர் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

கிழக்கு கடற்படை கட்டளையின் கடற்படையினர்கள் மற்றும் முல்லைத்தீவு பொலிஸ் சிறப்பு படையின் அதிகாரிகள் இணைந்து மேற்கொண்ட சோதனையின் போது குறித்த சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த சந்தேகநபரை மேலதிக சட்ட நடவடிக்கைளுக்காக முல்லைத்தீவு பொலிஸ் சிறப்பு படையின் அதிகாரிகளினால் கிளிநொச்சி பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

Related posts

ராஜகிரிய – நாவல பகுதிகளில் வாகன நெரிசல் – மாற்று வழிகளை பயன்படுத்துமாறு கோரிக்கை.

wpengine

சீன நீர்மூழ்கி கப்பலை இலங்கையில் நங்கூரமிட அரசு நிராகரிப்பு…

wpengine

வாட்ஸ் அப்பில் புதிய மாற்றம்

wpengine