உள்நாட்டு செய்திகள்

கே.பி குறித்த விசாரணைகள் அதிருப்தி அளிக்கின்றன – விஜித

தமிழீழ விடுதலைப் புலிகளின் முன்னாள் சர்வதேச விவகாரப் பொறுப்பாளர் குமரன் பத்மநாதன் பற்றிய விசாரணைகளில் திருப்தி கிடையாது என ஜே.வி.பி.யின் பிரச்சார செயலாளர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார்.

குமரன் பத்மநாதன் குறித்த மேன்முறையீட்டு மனு இன்றைய தினம் (30) விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.

குறித்த இந்த மனு எதிர்வரும் ஜூலை மாதம் 25ம் திகதி விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட உள்ளது.

இதேவேளை, குமரன் பத்மநாதனுக்கு எதிரான பயணத் தடை எதிர்வரும் ஜூலை மாதம் 26ம் திகதி வரையில் நீடிக்கப்பட்டுள்ளது.

Related posts

ரயில்வே ஊழியர்கள் சிலர் எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில்

wpengine

விளையாட்டு பயிற்றுவிப்பாளர்களை கல்விசார் ஊழியர்களின் கீழ் நியமிக்கவேண்டும் – எம்.எஸ் தௌபீக் எம்.பி கோரிக்கை..!

wpengine

ISIS குறித்து இலங்கை பாதுகாப்பு பிரிவு எச்சரிக்கையாக இருக்க வேண்டும் – பாதுகாப்புச் செயலாளர்

wpengine