உள்நாட்டு செய்திகள்

கைதான 63 பேரும் மீண்டும் விளக்கமறியலில்

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) –  ஏப்ரல் 21 தாக்குதல்கள் தொடர்பில் கைது செய்யப்பட்ட 65 பேரில் 63 பேர் மீண்டும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

அவர்கள் இன்று மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டனர் இதன்போது அவர்களை எதிர்வரும் மார்ச் மாதம் 10 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

குறித்த 65 பேரும் தற்கொலை குண்டுதாரி சஹ்ரான் ஹசிமின் நுவரெலிய மற்றும் அம்பாந்தோட்டை முகாம்களில் பயற்சி பெற்றவர்கள் என தெரிவிக்கப்படுகின்றது.

Related posts

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் – பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீடு

wpengine

கொழும்பின் சில பகுதிகளுக்கு நீர் வெட்டு

wpengine

அலெக்சாண்டர் பெர்ணான்டோ காலமானார்

wpengine