Top Story 3உள்நாட்டு செய்திகள்

கைதினை தடுக்க ரவி ரீட் மனு தாக்கல்

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – சர்ச்சைக்குரிய மத்திய வங்கி பிணை முறி மோசடி தொடர்பில் தன்னை கைது செய்ய விடுத்துள்ள பிடியாணையினை இரத்து செய்யுமாறு கோரி முன்னாள் அமைச்சர் ரவி கருணாநாயக அவரது சட்டத்தரணி ஊடாக மேன்முறையீட்டு நீதிமன்றில் ரீட் மனு தாக்கல் செய்துள்ளார்.

Related posts

பிரதி அமைச்சர் மஹிந்த சிஐடியில் முறைப்பாடு

Azeem Kilabdeen

பிரதமரும் தனது வாக்கினை பதிவு செய்தார்

wpengine

ஹோமாகம தேர்தல் தொகுதி புதிய அமைப்பாளர் நியமனம்.

wpengine