உள்நாட்டு செய்திகள்

கைதுகளில் வீழ்ச்சி

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – கடந்த 24 மணி நேரத்தில் தனிமைப்படுத்தல் விதிகளை மீறிய குற்றச்சாட்டில் 94 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இதனை பொலிஸ் பேச்சாளர் சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.

அதேநேரம், தனிமைப்படுத்தல் விதிகளை மீறிய குற்றச்சாட்டில் இதுவரையில் கைது செய்யப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 53,030 ஆக அதிகரித்துள்ளது.

Related posts

தேசிய போதைப் பொருள் ஒழிப்பு வாரம் பிரகடனம்

wpengine

சாதாரணதரப் பரீட்சை முறைகேடுகளில் ஈடுபட்ட மாணவர்களின் பெறுபேறுகளை தடை…

wpengine

‘சிலாவத்துறை கடற்படை முகாமை அகற்றி, நவீன நகர நிர்மாணத்தை கச்சிதமாக மேற்கொள்ள நடவடிக்கை எடுங்கள்’ சிலாவத்துறைக் கூட்டத்தில் பிரதமரிடம் அமைச்சர் ரிஷாட் கோரிக்கை!

wpengine