உள்நாட்டு செய்திகள்

கைது செய்யப்பட்ட கொழும்பு நகர சபை உறுப்பினர் விளக்கமறியலில்…

தெமடகொடை பெற்றோலிய கூட்டுத்தாபனத்தில் அண்மையில், இடம்பெற்ற குழப்பநிலை தொடர்பில் கைது செய்யப்பட்ட கொழும்பு மாநகர சபை உறுப்பினர் கே.ஜி.குலதிஸ்ஸ எதிர்வரும் 11 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

இன்று(07) கொழும்பு பிரதான நீதவான் லங்கா ஜயரத்ன முன்னிலையில் முன்னிலைப்படுத்திய போது, இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

Related posts

ஐ.தே.கட்சியானது இம்முறை மே தினப் பேரணியினை தவிர்க்க தீர்மானம்…

wpengine

மட்டக்களப்பு கைத்தொழில் பேட்டையின் நிர்மாணப் பணிகள் பூர்த்தி…

wpengine

கட்சித் தலைவர்களுடன் நாளை பாராளுமன்றில் அவசர சந்திப்பு…

wpengine