உள்நாட்டு செய்திகள்

கைத்தொழில் மற்றும் வர்த்தகம், நீண்டகால இடம்பெயர்ந்தோர் மீள்குடியேற்றம், கூட்டுறவு அபிவிருத்தி அமைச்சராக ரிஷாட் பதியுதீன்…

கைத்தொழில் மற்றும் வர்த்தகம், நீண்டகால இடம்பெயர்ந்தோர் மீள்குடியேற்றம், கூட்டுறவு அபிவிருத்தி அமைச்சராக அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவர் ரிஷாட் பதியுதீன் இன்று(20) ஜனாதிபதி முன்னிலையில் சத்திய பிரமாணம் செய்தார்.

பதவிகளை பொறுப்பேற்ற பின்னர் அமைச்சில் தனது கடமைகளைப் பொறுப்பேற்றுக் கொண்டார்.

Related posts

ஸ்ரீலங்கா விமான சேவை பயணிகளுக்கான விசேட அறிவிப்பு…

wpengine

சொய்சா கொலை தொடர்பில் மேலும் 8பேர் விளக்கமறியலில்

wpengine

கெஹெலிய ரம்புக்வெல்ல சி.ஐ.டியில்

Azeem Kilabdeen