கேளிக்கை

கைலா – மர்ம கொலைகளுக்கு விடை தேடி அலையும் நாயகி

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – கிழக்கு கடற்கரை சாலையில் இருக்கும் பங்களா ஒன்றின் வாசல் அருகே தொடர்ந்து விபத்துகள் நடைபெறுகின்றன. போலீசார் இவற்றை விபத்துகள் என்றே விசாரணையை முடிக்கிறார்கள். அந்த பகுதி மக்களோ ஆவி தான் கொலை செய்வதாக கூறுகிறார்கள். தானா நாயுடுவுக்கு மட்டும் அவை கொலைகளாக இருக்குமோ என்ற சந்தேகம் வருகிறது.

குறிப்பாக அவர் எழுதும் கதையில் வரும் கதாபாத்திரங்கள் தான் கொல்லப்படுகிறார்கள் என்பதும் கொலைகள் எல்லாம் ஒரே திகதியில் தான் நடக்கிறது என்றும் சந்தேகம் ஏற்படுகிறது. இந்த மர்ம கொலைகளின் ரகசியம் என்ன? தானா நாயுடு யார்? என்பதுதான் படத்தின் கதை.

Related posts

கவர்ச்சி படங்கள் வெளியிடும்போது வெட்கத்தை ஒதுக்கி வைக்கும் ஹீரோயின்…

wpengine

திரையுலகில் முன்னணி நடிகையான பாவனா கடத்தப்பட்டு பாலியல் தொல்லைக்கு…

wpengine

Golden Globes 2017 விருது நிகழ்வில் அதிக விருதுகள் ‘LA LA LAND’ திரைப்படத்திற்கு… [VIDEO]

wpengine