உள்நாட்டு செய்திகள்

கொக்கேய்னுடன் கைது செய்யப்பட்ட 17 பேரும் விளக்கமறியலில்…

(FASTNEWS-COLOMBO) மாத்தறை, பொல்ஹேன பகுதியில் உள்ள விடுதி ஒன்றில் இருந்து கொக்கேய்ன் மற்றும் போதைப் பொருட்களுடன் கைது செய்யப்பட்ட 17 பேரையும் மார்ச் மாதம் 8 ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

Related posts

தொழிற்சங்க சேவைப் புறக்கணிப்பில் எரிபொருள் தட்டுப்பாடு ஏற்படாது – அமைச்சர் சந்திம..

wpengine

நள்ளிரவு வெளியான வர்த்தமானி அறிவித்தல்

wpengine

கொழும்பில் தொடர்ந்தும் வலுக்கும் கொரோனா

wpengine