உள்நாட்டு செய்திகள்

கொச்சிக்கடை புனித அந்தோனியார் தேவாலயம் இன்று(12) அடியார்களுக்காக மீளவும் திறப்பு

(FASTNEWS | COLOMBO) – உயிர்த்த ஞாயிறு தின தாக்குதலினால் சேதமடைந்த கொச்சிக்கடை புனித அந்தோனியார் தேவாலயம் இன்று(12) மாலை 5.00 மணிக்கு அடியார்களுக்காக மீண்டும் திறக்கப்படுகிறது.

நாளை(13) இடம்பெறவுள்ள புனித அந்தோனியாரின் வருடாந்த நிகழ்விற்கு அமைவாக ஒழுங்கு செய்யப்பட்டுள்ள திருப்பலி பூஜை நாளைய தினம் கொழும்பு மறைமாவட்ட பேராயர் கர்தினால் மல்கம் ரஞ்சித் தலைமையில் இடம்பெறவுள்ளதாகவும் மேலும் தெரிவிக்கப்படுகின்றது.

Related posts

கலகொட அத்தே தேரரின் மேன்முறையீடு 31ம் திகதிக்கு…

wpengine

ஹிருணிகாவினால் மிரட்டப்பட்டேன் – கடத்தப்பட்ட இளைஞன் வாக்குமூலம்

wpengine

மஹிந்தவுக்கு போதியளவு பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது – இராணுவப்பேச்சாளர்

wpengine