உள்நாட்டு செய்திகள்

கொட்டாஞ்சேனை ஜெம்பெட்டா வீதியில் துப்பாக்கி சூடு…

கொழும்பு, கொட்டாஞ்சேனை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஜெம்பெட்டா வீதியில் நேற்றிரவு(24) இடம்பெற்ற துப்பாக்கி சூட்டில் ஒருவர் காயமடைந்துள்ளார்.

மோட்டார் சைக்கிளில் வந்த இனந்தெரியாத இருவர் இந்த துப்பாக்கி சூட்டை மேற்கொண்டு இருவரும் தப்பிச்சென்றுள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.

சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Related posts

பொருளாதார நெருக்கடியில் ஆசிரியர்களுக்கு கிடைத்த அரிய வாய்ப்பு!

wpengine

12 மாவட்டங்களுக்கு அதிகரிக்கும் வெப்பம்..!

wpengine

தனிமைப்படுத்தல் விதிகளை மீறிய 340 பேர் கைது

wpengine