உள்நாட்டு செய்திகள்

கொட்டாஞ்சேனை பகுதியில் மட்டுப்படுத்தப்பட்டுள்ள வீதிப்போக்குவரத்து…

கொட்டாஞ்சேனை அளுத்மாவத்தையில் ஹெட்டியாவத்தை சந்தியிலிருந்து இப்பாவத்த சந்தி வரையிலான வீதி இன்று(24) மூடப்படவுள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.

குறித்த பகுதியில் புதிதாக நீர்க் குழாய் பொருத்தும் நடவடிக்கை மேற்கொள்ளப்படவுள்ளமை காரணமாக இப்பகுதிக்கான வீதிப்போக்குவரத்து மட்டுப்படுத்தப்பட்டுள்ளது.

இன்று(24) இரவு 9.00 மணி முதல் எதிர்வரும் செவ்வாய்க்கிழமை காலை 5.00 மணி வரை முழுமையாக வீதி மூடப்படும் எனவும் சாரதிகள் மாற்று வழிகளை பயன்படுத்துமாறும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.

Related posts

அம்பகமுவ உள்ளூராட்சி மன்ற எல்லை நிர்ணயத்திற்கு எதிராக மனுத் தாக்கல்…

wpengine

நிறைவுக்கு வந்தது நியூசிலாந்தின் முதல் இன்னிங்ஸ்

wpengine

தாஜூதீன் கொலையாளிகளை கைது செய்து தன்னை விடுவிக்குமாறு கோருகிறார் அநுர…

wpengine