Top Story 2உள்நாட்டு செய்திகள்

கொட்டாவையில் துப்பாக்கிச் சூடு

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – கொட்டாவை மாலபல்ல பகுதியில் உள்ள விகாரை ஒன்றுக்கு அருகில் துப்பாக்கிச் சூடு இடம்பெற்றுள்ளது.

இந்த துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

Related posts

138 வீதி இல பாதையில் கடும் வாகன நெரிசல் – மாற்று வீதிகளை பாவிக்குமாறு கோரிக்கை…

wpengine

கோட்டை புகையிர நிலையத்தில் குண்டு என பொலிசாருக்கு அழைப்பு விடுத்த யுவதி கைது..

wpengine

எதிர்வரும் திங்கள் அன்று அரச மருத்துவர்கள் பணிப்புறக்கணிப்பு

News Editor