உள்நாட்டு செய்திகள்

கொட்டாவ பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் இருவர் உயிரிழப்பு

(FASTNEWS|COLOMBO) கொட்டாவ – மஹல்வராவ பகுதியில் இன்று(12) காலை இடம்பெற்ற வாகன விபத்தில் இருவர் உயிரிழந்துள்ளனர்.

ஜீப் வண்டியொன்றும் இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேரூந்து ஒன்றும் நேருக்கு நேர் மோதியதில் இந்த விபத்து நேர்ந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.

விபத்தில் ஜீப் வண்டியில் பயணித்த ஐவரும் காயமடைந்துள்ளதுடன், ஹோமாகம வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதுடன் இருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

Related posts

ஒட்டாவா ஒப்பந்தத்தில் இணைய இலங்கை ஆமோதிப்பு

wpengine

இரு வேன்கள் நேருக்கு நேர் மோதியதில் 08 பேர் காயம்

wpengine

அலுவலக புகையிரத சேவைகள் நாளை(29) முதல் வழமைக்கு…

wpengine