உள்நாட்டு செய்திகள்விசேட செய்தி

கொண்டையா மனித உரிமை ஆணைக்குழுவில் முறைப்பாடு

சிறுமி சேயா பாலியல் படுகொலை சம்பவம் தொடர்பில் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட கொண்டையா என அழைக்கப்படும் துனேஷ் பிரியஷாந்த மனித உரிமை ஆணைக்குழுவில் முறைப்பாடொன்றை பதிவு செய்துள்ளார்.

பொலிஸார் தன்னை அடித்து துன்புறுத்தி, பலாத்காரமாக பொய்யான வாக்குமூலமொன்றை பெற்றதாக கூறியே குறித்த முறைப்பாட்டை அவர் பதிவு செய்துள்ளார்.

Related posts

மாணவி வித்தியா பாலியல் படுகொலை வழக்கின் தீர்ப்பு நாளை..

wpengine

ஹெக்கிரிய பகுதியில் சிறியளவான நிலஅதிர்வு பதிவு

wpengine

புத்தளம் வரையான புகையிரதம் லுனுவில புகையிரத நிலையத்துடன் மட்டு…

wpengine