உள்நாட்டு செய்திகள்

கொப்பேகடுவ விவசாய ஆராய்ச்சி நிறுவன கட்டிடம் ஒன்றில் தீப்பரவல்

(FASTNEWS|COLOMBO) கொழும்பு – விஜேராம மாவத்தையில் அமைந்துள்ள ஹெக்டர் கொப்பேகடுவ விவசாய ஆராய்ச்சி நிறுவனத்தில், கட்டிடம் ஒன்றில் இன்று(01) காலை தீப்பரவல் ஏற்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.

தீயை அணைப்பதற்காக தீயணைப்பு பிரிவின் இரண்டு வாகனங்கள் பயன்படுத்தப்பட்டுள்ள நிலையில், தற்போது தீ அணைக்கப்பட்டுள்ளதாக பொலிசார் மேலும் தெரிவித்துள்ளனர்.

Related posts

இன்னாள் ஜனாதிபதியிடமிருந்து சங்காவுக்கொரு கோரிக்கை

wpengine

அரசாங்கத்திற்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை சபாநாயகரிடம் கையளிப்பு (Audio)

wpengine

மேல் மாகாணத்தில் 925 பேர் கைது

wpengine