உள்நாட்டு செய்திகள்

கொழும்பு – கொம்பனிதெரு வீதியில் 46 வாள்களுடன் ஒருவர் கைது…

(FASTNEWS|COLOMBO) கொழும்பு – கொம்பனிதெரு வீதியில் 46 வாள்களுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.

பொலிஸார் மேற்கொண்ட விஷேட சுற்றிவளைப்பின் போது இவை கண்டெடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.

Related posts

கொட்டாஞ்சேனை துப்பாக்கிச் சூடு – வௌியான அதிர்ச்சித் தகவல்!

Azeem Kilabdeen

இலங்கைக்கு வெற்றி இலக்காக 199 ஒட்டங்களை வழங்கியது சிம்பாப்வே..

wpengine

தெதுறு ஓயா உள்ளிட்ட சில நீர்த்தேக்கங்களது வான் கதவுகள் திறப்பு…

wpengine