உள்நாட்டு செய்திகள்

கொரோனாவால் எரித்தவர்களுக்கு இழப்பீடு வழங்க கோரிக்கை

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – கொரோனா வைரஸால் உயிரிழந்தவர்களை அடக்கம் செய்வதற்கு அனுமதிக் கோரி, அனுமதி மறுக்கப்பட்டு எரிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீடுகளை வழங்க வேண்டுமென ஐக்கிய தேசிய கட்சியின் தவிசாளர் வஜிர அபேவர்தன தெரிவித்துள்ளார்.

இதுத் தொடர்பில் மேலும் தெரிவித்துள்ள அவர், சர்வதேச அழுத்தங்களாலேயே கொரோனா வைரஸால் உயிரிழப்பவர்களை அடக்கம் செய்வதற்கு அரசாங்கம் அனுமதி வழங்கியிருந்ததாகவும் அவர் இதன்போது தெரிவித்துள்ளார்.

Related posts

நிந்தவூரில் இருந்து முதன்முறையாக வைத்தியத் துறைக்குச் செல்லும் தமிழ் மாணவி..!

wpengine

பயணிகள் போக்குவரத்து சேவையின் பிரச்சினைகள் குறித்து இன்று முதல் ஆய்வு…

wpengine

வங்காள விரிகுடா கொந்தளிப்பின் 12ம் திகதி வரை கனமழை..

wpengine