Top Story 3உள்நாட்டு செய்திகள்

கொரோனாவிலிருந்து மேலும் 48 பேர் குணமடைந்தனர்

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) –  கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகி சிகிச்சை பெற்று வந்த மேலும் 48 பேர் பூரணமாக குணமடைந்துள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

அதன்படி, இதுவரை 2439 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளதாகவும் சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

இதேவேளை, நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை 2815 ஆக அதிகரித்துள்ளது.

இதேவேளை, 365 பேர் வைத்தியசாலைகளில் சிகிச்சைப் பெற்று வரும் நிலையில் இதுவரை 11 கொரோனா நோயாளர்கள் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts

சகல அரச நிறுவனங்களையும் ஒரே தரவு வலையமைப்பின் கீழ்

wpengine

பயணிகள் முகக்கவசம் அணிவது கட்டாயம்

wpengine

பல்கலைக்கழக மாணவர்களது நடவடிக்கை பயங்கரவாதிகளைப் போன்றது.. – மஹிந்த சாடல்..

wpengine