உள்நாட்டு செய்திகள்

கொரோனாவுக்கு ஐவர் பலி

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – இலங்கையில் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி மேலும் 5 பேர் உயிரிழந்துள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் சற்றுமுன்னர் உறுதிப்படுத்தினார்.

அதன்படி, நாட்டில் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி உயிரிழந்தோரின் எண்ணிக்கை 520 ஆக அதிகரித்துள்ளது.

Related posts

தலங்கம பொலிஸ் நிலையத்துக்கு அருகில் மற்றுமொரு குண்டு செயலிழப்பு

wpengine

யாரோ செய்த தவறினால் கோட்டாபய வீட்டுக்குச் செல்ல நேரிட்டது, ரணிலுக்கு அவகாசம் வழங்க வேண்டும், தேர்தல் நடத்தக் கூடாது..!

wpengine

மத்திய வங்கி முறி முறைகேடு குறித்த ஸ்ரீ.சு.கட்சியினரின் அறிக்கை விரைவில்..

wpengine