உள்நாட்டு செய்திகள்

கொரோனாவுக்கு ஒருவர் பலி

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட மேலும் ஒருவர் இன்று உயிரிழந்துள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் பிரிவு விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய, நாட்டில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 618ஆக அதிகரித்துள்ளது.

Related posts

தலைக்கவசம் தொடர்பிலான புதிய ஒழுங்கு விதிகள் உருவாக்கம்…

wpengine

அரிசி விலைகள் மேலும் அதிகரிப்பு?

wpengine

நாடளாவிய ரீதியில் 6,479 சாரதிகள் கைது

wpengine