ஃபாஸ்ட் தமிழ் கிசு கிசு

கொரோனா அச்சம் : 21 வயதுடைய யுவதி திடீர் மரணம்

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – பண்டாரநாயக்க மத்வில பிரதேசத்தினை சேர்ந்த 21 வயதுடைய யுவதி ஒருவர் தனது வீட்டில் திடீரென உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அவருக்கு கொரோனா தொற்று உறுதியாகி இருக்கின்றதா என பரிசோதித்த PCR பரிசோதனை அறிக்கை இன்று வெளியாகவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Related posts

சஜித் சிறுபான்மை தொடர்பில் அலட்சியம் : மனோ, ஹகீம் சுயாதீனமாக செயற்படுவதாக எச்சரிக்கை

wpengine

அரசாங்க நிதியில் தேர்தல் பிரசாரம் நடத்திய மஹிந்த

wpengine

தந்தைக்கு ஒத்த மகன் [PHOTOS]

wpengine