Top Story 3உள்நாட்டு செய்திகள்

கொரோனா அச்சுறுத்தல்; பரீட்சைகள் அனைத்தும் ஒத்திவைப்பு

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) –கொரோனா அச்சுறுத்தலை தடுக்கும் நோக்கில் மார்ச் மாதத்தில் நடத்த திட்டமிடப்பட்ட அனைத்து பரீட்சைகளும் காலவரையறையின்றி ஒத்திவைக்கப்படுவதாக பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.

 

Related posts

நாட்டில் இன்றும் மின்வெட்டு

Azeem Kilabdeen

இலங்கை வைத்திய சபையின் புதிய தலைவருக்கு எதிர்ப்புத் தெரிவித்து மாணவர்கள் ஆர்ப்பாட்டத்தில்..

wpengine

பதவி விலகினாலும் அவன்ட் கார்ட் சர்ச்சைக்கு தீர்வு கிட்டவில்லை – மாரப்பன்ன

wpengine