ஃபாஸ்ட் தமிழ் கிசு கிசு

கொரோனா சந்தேகத்தில் இருவர் அனுமதி

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) –களுத்துறை – அட்டுளுகம கிராமம் முற்றாக முடக்கப்பட்டுள்ள நிலையில் அங்கிருந்து மேலும் இருவர் கொரோனா வைரஸ் சந்தேகத்தில் நாகொடை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

அவர்கள் இருவரும் ஏற்கனவே கொரோனா வைரஸ் உறுதிசெய்யப்பட்ட நபரது தந்தை மற்றும் சகோதரி என்று தெரிவிக்கப்படுகின்றது.

Related posts

ஐசிசி இனை கடுமையாக திட்டிய சோயிப் அக்தர்

wpengine

சுயநலவாதிகளாக இருக்க வேண்டாம் – இலங்கையில் கொரோனா வியாபித்தால் அழிவு [VIDEO]

wpengine

பாலியல் இன்பம் பெற்ற இளைஞனுக்கு 7 ஆண்டு சிறை

wpengine