Top Story 1உள்நாட்டு செய்திகள்

கொரோனா தடுப்பூசிகள் விரைவில்

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – எதிர்வரும் ஏப்ரல் மாத முதல் இரண்டு வாரத்துக்குள் ரஷ்யாவினால் தயாரிக்கப்படும் ஸ்புட்னிக் வி தடுப்பூசியின் முதற் தொகுதி நாட்டுக்கு கிடைக்கப் பெறும் என அமைச்சர் சன்ன ஜயசுமன தெரிவித்துள்ளார்.

கொழும்பில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

மேலும், அடுத்த வாரமளவில் சீனாவில் தயாரிக்கப்படும் கொவிட்-19 தடுப்பூசிகள் நாட்டுக்கு கிடைக்க பெறும் என அவர் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.

Related posts

மேலும் 366 பேருக்கு கொரோனா உறுதி

wpengine

டக்வத் லூயிஸ் முறைக்கமைய இலங்கை அணிக்கு வெற்றி…

wpengine

தனிமைப்படுத்தப்பட்ட மீலகேவ பகுதியின் 34 பேர்

wpengine